களுவாஞ்சிகுடி சமூக நலன்புரி சங்கத்தின் (பிரித்தானிய கிளை) பரிசளிப்பு விழாவானது இன்றைய தினம்(6/6/2012) பிற்பகல் 3.00அளவில் களுவாஞ்சிகுடி சி.மு இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இவ் நிகழ்வுக்கு களுவாஞ்சிகுடி சமூக நலன்புரி சங்கத்தின் தலைவர் திரு.K.தில்லேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார். இவ் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதிகளாக திரு.S. சுதாகர் (பிரதேச செயலாளர் ம .தெ .எ பற்று களுவாஞ்சிகுடி),திருமதி.N. புள்ளநாயகம் (வலயக்கல்வி பணிப்பாளர் பட்டிருப்பு கல்வி வலயம் களுவாஞ்சிகுடி) மற்றும் டாக்டர்.G. சுகுணன் (வைத்திய அத்தியட்சகர் ஆதார வைத்தியசாலை களுவாஞ்சிகுடி) ஆகியோர் கலந்து சிறப்பிகவுள்ளனர்.
Thursday, June 7, 2012

Subscribe to:
Post Comments (Atom)
Face Bookfacebook.com
Last.fmlast.fm
My Spacemyspace.com
Redditreddit.com
No comments:
Post a Comment